kerala லட்சத்தீவு வர கேரள இடதுசாரி எம்.பி.க்களுக்கு தடை... மக்களைப் போராட்டத்திற்கு தூண்டிவிடுவார்கள் என காவல்துறை அலறல்.... நமது நிருபர் ஜூலை 8, 2021 பாஜக முன்னாள் அமைச்சர் பிரபுல் ஹோடா படேல், லட்சத்தீவின் நிர்வாகி நியமிக்கப்பட்ட நாள் முதலே அங்குள்ள அமைதியை...